Home> India
Advertisement

ஹைதராபாத் காய்கறி சந்தையில் பயங்கர தீவிபத்து!

உப்பால் காய்கறி சந்தையில் அதிகாலை திடிரென தீ விபத்து ஏற்பட்டது!

ஹைதராபாத் காய்கறி சந்தையில் பயங்கர தீவிபத்து!

ஹைதராபாத்: உப்பால் காய்கறி சந்தையில் அதிகாலை திடிரென தீ விபத்து ஏற்பட்டது!

ஹைதராபாத் மாநிலம் உப்பால் பகுதியில் உள்ள காய்கறி சந்தை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்திற்கான காரணம் தெரியிவில்லை, எனினும் அதிகாலை விபத்து ஏற்பட்டதால் இச்சம்பவத்திலிருந்து பொதுமக்கள் காப்பாற்றப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Read More