Home> India
Advertisement

Himachal Pradesh சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு

Himachal Pradesh சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு

இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கப்பதிவு இன்று காலை 8 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 68 தொகுதிகள் கொண்ட இந்த சட்டசபைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. தற்போது இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. 

இந்த நிலையில் 68 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக 8 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தம் 337 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் இன்று முடிவு பெரும் நிலையில் முடிவுகள் அறிவிக்க ஒருமாத காலம் ஆகும். தேர்தல் முடிவுகள் வருகிற டிசம்பர் 18-ம் தேதி அறிவிக்கப்படும்.

Read More