Home> India
Advertisement

பஞ்சாப் தொழிற்சாலையில் தீ விபத்து!

பஞ்சாப் தொழிற்நுட்ப பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் தொழிற்சாலையில் தீ விபத்து!

பஞ்சாபில் லூதியானா தொழிற்சாலைப் பகுதியில் உள்ள ககோவால் சாலையின் அருகில் உள்ள துணிக்கடை ஒன்றில் திடீர்ரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த மூன்று தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மற்ற பகுதிக்கும் தீ பரவுகிறது. இந்த தீ விபத்தில் 6 டெண்டர்கள் கருகி நாசமாகியுள்ளனர்.

மேலும்,  இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Read More