Home> India
Advertisement

மொபைல் போல் செல்லும் பாதையை வழிகாட்டும் புதுவித ஹெல்மெட்!

ப்ளூடூத் மூலம் பாதை வழிகாட்டும் ஹெல்மெட்டை கர்நாடகா பொறியியல் மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தல். 

மொபைல் போல் செல்லும் பாதையை வழிகாட்டும் புதுவித ஹெல்மெட்!

கர்நாடகா: கர்நாடகாவில் பொறியியல் மாணவர்கள் ப்ளூடூத் மூலம் பாதையை வழிகாட்டும் ஹெல்மெட்டை உருவாக்கியுள்ளனர். 

குல்பர்கா மாவட்டத்தில் உள்ள பொறியியல் மாணவர்களான யோகேஷ் மற்றும் அபிஜித் ஆகியோர் ரூ.1500 செலவில் ப்ளூடூத் மூலம் பாதையை வழிகாட்டும் ஹெல்மெட்டை கண்டுபிடித்துள்ளனர். 

ஹெல்மெட்டில் நிறுவப்பட்டுள்ள ப்ளூடூத்தை மொபைலுடன் இணைத்து கூகிள் வரைபடங்களின் உதவியுடன் நாம் செல்லவேண்டிய பாதையை கண்டறியலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

Read More