Home> India
Advertisement

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு இல்லை

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு இல்லை

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு இல்லை என தெரிகிறது.

இன்று(புதன்கிழமை) தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் மாணவ-மாணவிகள் எதிர்ப்பார்த்திருந்த வேலையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னதாக, மத்திய அரசு நடத்தும் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை(மே-24-ம் தேதி) வெளியிடப்படும் என தெரிவிக்கப் பட்டது.

இந்த தேர்வு முடிவுகளை cbse.nic.in , cbseresults.nic.in என்ற அதிகாரபூர்வமான இணையதளத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் பதிவு எண் மற்றும் பள்ளியின் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்துக்கொள்ளலாம்.

இந்த சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வை சுமார் 11 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி உள்ளனர். 

fallbacks

 

Read More