Home> India
Advertisement

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கோகோயின் பறிமுதல்!!

கேரளா மாநில கொச்சி சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையத்தில் ஒரு பயணியிடம் இருந்து பராகுவே பாஸ்போர்ட்டுடன் 3.693 கிலோ கோகோயின் (போதைப் பொருள்) பறிமுதல் செய்யப்பட்டது. 

இதனையடுத்து தகவலறிந்த போதைப் பொருட்கள் கட்டுப்பாட்டு பணியகம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். 

Read More