Home> Health
Advertisement

தொப்புளில் எண்ணெய் வைத்துக்கொள்வது ஏன் முக்கியம் என்பதைப் பாருங்கள்

தொப்புளில் எண்ணெய் வைத்துக்கொள்வது ஏன் முக்கியம் என்பதைப் பாருங்கள்

தொப்புள் அழகு மற்றும் ஆரோக்கியமான விஷயம் நிறைந்தவை. நமது தொப்புள் தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான அன்னையின் பரிசு என்று சொல்லலாம். நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக இருப்பது நம்முடைய தொப்புள் ஆகும். 

கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி தான் உருவாக்கப்படுகிறது. பின் அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது. பெண் கருத்தரிக்கும் பொழுது உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் தான் குழந்தையை சென்று அடைகிறது. குழந்தை முழுவதும் வளர 270 நாட்களும், அதாவது 9 மாதங்களில் குழந்தை முழு வளர்ச்சி அடையும்.

குழந்தை பொதுவாக வயிற்றுவலியின் காரணமாக அழும்போது தொப்புளை சுற்றி எண்ணெய் தடவி விடுவார்கள் ஏன் என்றால் தொப்புளில் ஏதேனும் நரம்புகள் வறண்டு போயிருந்தால் எண்ணெயை கொண்டு தடவும் போது நரம்புகள் தளர்ந்து சில நிமிடங்களில் வலி குணம் அடைந்து விடுகிறது. நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்டுள்ளது. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும். 

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் தீர்வு பெறும் நோய்கள் : தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கண்கள் வறட்சி யாடையமால் குளிர்ச்சி பெரும். கண்பார்வை குறைபாடு வராது , பித்த வெடிப்பு குறையும் , கணையம் பிரச்சினைகள் குணமாக்கி விடும், முடி பளபளப்பாக பொலிவு பெரும், உதடுகள் மென்மையாக இருக்கும் மற்றும் முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலி போன்றவற்றை  தீர்க்க உதவுகின்றன.  . 

ஒருவர் மரணம் அடைந்த பிறகும் தொடர்ந்து 3 மணி நேரம் தொப்புள் சூடாக இருக்கும் என்பது அறிவியல் உண்மை. 

Read More