Home> Health
Advertisement

Weight loss Tips: உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!

உடல் எடையை குறைக்க விரும்பினாலும், சிலருக்கு அதற்கான ஜிம் போகுதல், உடற் பயிற்சி செய்தல் போன்றவற்றுக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலை இருக்கலாம். அது போன்றவர்கள் தினசரி பழக்கத்தில் செய்யும் சில சிறிய மாற்றங்கள் போதும்.

Weight loss Tips: உடல் எடை குறைய  தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!

உடல் எடையை குறைக்க விரும்பினாலும், சிலருக்கு அதற்கான ஜிம் போகுதல், உடற் பயிற்சி செய்தல் போன்றவற்றுக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலை இருக்கலாம். அது போன்றவர்கள் தினசரி பழக்கத்தில் செய்யும் சில சிறிய மாற்றங்கள் போதும்.

உடல் எடை குறைய சில ‘எளிய’ டிப்ஸ் 

1. தினமும் காலையில் ஒரு டம்ளர் வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரலாம். அப்படி இல்லை என்றால், இரவில் சீரகம்  ஊற வைத்த நீரை சிறிது சூடாக்கி அருந்தி வரலாம்.

fallbacks

2. உணவில்  தக்காளி, பச்சை காய்கறிகள், கொத்தமல்லி கருவேப்பிலைகளை அதிக அளவில் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.

மேலும் படிக்க | Cancer: புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!

fallbacks

 

3. அதிக கலோரி அடங்கிய ஐஸ்கிரீம், வெண்ணெய்,  சாக்லேட் மற்றும் இனிப்பு உணவுகள் போன்றவற்றை உட்கொள்வதை குறைத்துக்கொள்ளவும். எனினும் வெல்லம் ஆரோக்கிய நன்மைகள் கொண்டது என்பதால், அதனை சிறிதளவு சேர்த்துக் கொண்டால் தவறில்லை. 

4. வைட்டமின் ஏ, சி மற்றும் அமினோ அமிலம் அதிகம் இருக்கும் பழத்தை சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் கொழுபு கரைந்து உடல் எடையை குறைக்க உதவும்.

fallbacks

5. குறிப்பாக உணவு உண்பதற்கு முன் தண்ணீர் குடிக்கவும். நீங்கள் குடிக்கும் குடிநீர் எடை இழப்புக்கு உதவும். அதிலும் எப்போது வெதுவெதுப்பான நீர் அருந்தி வருவதை பழக்கமாக கொண்டால், சிறந்த பலன் கிடைக்கும். 

மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!

 6.அரிசி, கோதுமை உணவுகளை குறைத்துக் கொண்டு சிறு தானியங்களை சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் செய்யும் இட்லி, தோசை, ரொட்டி ஆகியவற்றில் அரிசி கோதுமையின் அளவை குறைத்து, ராகி என்னும் கேப்பையை அதற்கு பதிலாக சிறிது சேர்க்கலாம். 

fallbacks

மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More