வைட்டமின் கே நிறைந்த... சிறந்த சைவ உணவுகள்

Vidya Gopalakrishnan

திராட்சை

விட்டமின் கே நிறைந்த சிறந்த பழங்களில் ஒன்று திராட்சை. இதில் வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது.

Vidya Gopalakrishnan

கேரட்

வைட்டமின் கே நிறைந்த கேரட்டை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதால் முழுமையான பலனை அடையலாம்.

Vidya Gopalakrishnan

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் விட்டமின் கே யுடன் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.

Vidya Gopalakrishnan

முந்திரிப் பருப்பு

முந்திரி பருப்பில் வைட்டமின் கே ஊட்டச்சத்துடன் பொட்டாசியம் சத்தும் நிறைந்துள்ளது.

Vidya Gopalakrishnan

வெண்டைக்காய்

வெண்டைக்காயை சாப்பிடுவதன் மூலம், ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் கே ஊட்டச்சத்தை பெறலாம்

Vidya Gopalakrishnan

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் வைட்டமின் கே ஊட்டச்சத்துடன் வைட்டமின் ஏ, வைட்டமின்சி ஆகியவையும் நிறைந்துள்ளது.

Vidya Gopalakrishnan

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

Vidya Gopalakrishnan
Read Next Story