இதயத்திற்கு இதமான ஆரோக்கிய கொழுப்புகள்... நிறைந்த சில உணவுகள்

Vidya Gopalakrishnan

நட்ஸ் வகை

ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த நட்ஸ் வகை உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியவை.

Vidya Gopalakrishnan

பால்

பால் கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவு என்பது அனைவருக்கும் தெரியும். இதில் நல்ல குழப்பம் நிறைந்துள்ளது.

Vidya Gopalakrishnan

சிக்கன்

ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த சிக்கன் உணவுகளில் புரதமும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. எனவே இது தசைகளை வலுப்படுத்தும்.

Vidya Gopalakrishnan

மீன் உணவுகள்

ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த மீன் உணவுகள், இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு.

Vidya Gopalakrishnan

வெண்ணெய் பழம்

சிறந்த ஊட்டச்சத்துக்கள் கொண்ட வெண்ணெய் பழம் ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த சிறந்த உணவு.

Vidya Gopalakrishnan

டார்க் சாக்லேட்

ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த கோகோ, இதயத்திற்கு நல்லது. எனினும் இதை அளவோடு தான் சாப்பிட வேண்டும்.

Vidya Gopalakrishnan

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

Vidya Gopalakrishnan
Read Next Story