உங்கள் கிட்னியை காலி செய்யும் சில உணவுகள்

Vidya Gopalakrishnan

கிட்னி என்னும் சிறுநீரகம்

கிட்னி என்னும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், கடுமையான உடல் நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சில சமயங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

Vidya Gopalakrishnan

சோடா பானங்கள்

அதிக கலோரி மற்றும் சர்க்கரை நிறைந்த சோடா பானங்கள் கிட்னியை காலி செய்யக் கூடியவை.

Vidya Gopalakrishnan

பதப்படுத்தப்பட்டு உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் கிட்னியின் செயல்பாட்டை பாதித்து உடலில் நச்சுக்கள் சேர காரணமாகிவிடும்.

Vidya Gopalakrishnan

இறைச்சி உணவுகள்

இறைச்சி உணவுகளை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது கிட்னியை பாதிக்கும்.

Vidya Gopalakrishnan

ஆரஞ்சு

கிட்னி பிரச்சனை இருப்பவர்கள் ஆரஞ்சு பழத்தை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது.

Vidya Gopalakrishnan

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

Vidya Gopalakrishnan
Read Next Story