Home> Exclusive
Advertisement

இன்றைய (05-07-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய (05-07-2018) முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்

இன்றைய (05-07-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய (05-07-2018) முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்

> இனி பைக்கில் செல்லும் இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

ஹெல்மெட் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது! 

> காதலருடன் 'ஹாட் லுக்' புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்பாடத்தை பிக்பாஸ் பிரபலம் வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்! 

> 25 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை துவக்கி வைத்தார் EPS!

25 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்! 

> ஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை!!

ஜியோ போனில் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் அப்ளிகேஷன்களை இனி பயன்படுத்த முடியும். ஜியோ போனில் வாட்ஸ் அப் மூலம் மற்றொரு ஜியோ போன் வாடிக்கையாளருக்கோ அல்லது மற்ற ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்கோ செய்திகளை அனுப்ப முடியும்!!

> உங்களது ரயிவே உணவுகளை இனி லைவ்வாக காண புதிய வசதி!

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இனி தங்களது ஆர்டர் செய்த உணவுகளை எப்படி சமைக்கிறார்கள் என்பதை நேரலையாக காண புதிய வசதியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

> #Sterlite குறித்து 18-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு!!

> சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசிதரூருக்கு முன் ஜாமின் வழங்கியது டெல்லி கோர்ட்!

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சசிதரூருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.

> மின்னல் வேகத்தில் முடிந்த தீபாவளி ரயில் டிக்கெட்டுகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து ரயில் டிக்கெட்டுகளும் விற்றுமுடிந்துவிட்டதாக அதிகாரிகள் தகவல்.

> மாணவிகளின் உள்ளாடைக்கு கட்டுப்பாடு விதித்த பிரபல பள்ளி!

புனேவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறை பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.

> மோசடி!! தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஐடி ரெய்டு!

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மொத்தம் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

> இலங்கை கடற்படையினர் அடாவடி: தமிழக மீனவர்கள் 12 பேர் கைது!

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

> ரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை! முழு விவரம் உள்ளே!!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. 

> தீபாவளி பண்டிகை: இன்று முதல் ரயில்களில் முன்பதிவு ஆரம்பம்

தீபாவளிக்காக சென்னையில் இருந்து தான் சொந்த மாவட்டத்திற்கு செல்லும் பொதுமக்கள் இன்று முதல் ரயில்களின் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

> 05-07-2018: ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 05-ஜுலை-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

Read More