Home> Culture
Advertisement

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் ஹோலி தின வாழ்த்து!

நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி ஹோலி தின வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டார்!

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் ஹோலி தின வாழ்த்து!

நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி ஹோலி தின வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டார்!

வடமாநில இந்துக்களால் கோலகலமாக கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஹோலி ஆகும். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.

கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு என கருதப்படுகிறது. 

வட நாட்டில் மட்டும் அல்லாமல் நாடு முழுவதுமே இந்தப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களக்கு தனது ஹோலி தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்!

Read More